Thursday, December 30, 2010

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழையமானவன் சுஜேந்திரா மரணம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய    
பழையமானவன் சுஜேந்திரா  (2004  A /L  கணித பிரிவு ) கொள்ளை கும்பலின் துப்பாக்கி   சூட்டில் மரணம்



Sujendra Amarasingham


இலங்கை வவுனியாவை சேர்ந்த தமிழ் பொறியியலாளர் அமெரிக்க 
கலிபோர்னியா மாநகரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவருடைய 
பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதுடைய 
அமரசிங்கம் சுஜேந்திரா எனும் இம்மாணவர், கடந்தவருடம் 
புலைமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்றிருந்தார். இவர் பணியாற்றும் 
வேலைத்தளத்தில் இரவு கடமையாற்றிய வேளையில் அங்கு வந்துள்ள 
கொள்ளையர்களினால் இவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பொறியியலாளரின் சடலத்தை தூதரகங்களினூடாக இலங்கைக்கு 
கொண்டுவருவதற்கு தற்சமயம் அவரது பெற்றோர் முயற்சிகள் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இதே போல் கடந்த டிசெம்பர் 26ம் திகதி, கலிபோர்னியா வர்த்தக நிலையம் 
ஒன்றில் பகுதி நேர வேலை செய்துவந்த இந்திய மாணவர் ஒருவரும் 
சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் ஜெயச்சந்திரா 
எனும் குறித்த மாணவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். வெளிநாட்டு 
மாணவர்கள் பணிபுரியும் அமெரிக்க வர்த்த கடைகளில் அண்மைக்காலமாக 
கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள போதும் அமெரிக்க காவற்துறை 
இதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பது 
கேள்விக்குறியாகவே இருக்கின்றது


.KC police release name of store clerk gunned down in robbery


Kansas City police today identified a gas 
station clerk fatally shot during an ambush 
robbery Tuesday as 25-year-old 
Sujendra Amarasingham.
The Ad Hoc Group Against Crime is 
sponsoring a prayer vigil at 5 p.m. today 
for Amarasingham at the scene of the 
crime.
Amarasingham was working at Inner City 
Oil at 59th Street and Swope Parkway 
when he was shot by a gunman about 
4:40 a.m. The gunman waited for 
Amarasingham to come outside from his 
secured bullet-resistant booth to empty 
trash. 
Amarasingham apparently saw the 
gunman and ran back into the building but 
was shot at the front door. The gunman 
stepped over Amarasingham’s body and 
stole merchandise, but no cash.
A customer arrived a few minutes later and 
tried to pay for gas. The customer saw 
Amarasingham dying on the floor and 
stepped over him to steal cash from the 
register. The customer left without offering 
help or notifying police.
Another customer arrived about 20 
minutes later and called police.
Amarasingham died at a hospital.
Police publicized photos of the gunman 
and the opportunistic customer from the 
store’s surveillance system. Police 
received eight to 10 tips that investigators 
are tracking down.
Amarasingham was studying electrical 
and computer engineering at the 
University of Missouri-Kansas City. He 
was from 
Sri Lanka, where his parents live.