Google தேடலில் குறுக்கு வழிகள்
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று
ஞாபகம் வருகிறது. உடனே Downlaod
செய்து கேட்க தோன்றுகிறது.
சாதரணமாக நீங்கள் Google இல்
தேடினால் 7,8 பக்கங்களை காட்டி
பின்னர் Downlaod லிங்க் இல்லாமல்
ஏமாற்றமே கிடைக்கின்றது.
விருப்பமான இனிமையான எந்த ஒரு
பாடலையும் 2 கிளிக்கில் Download
செய்ய முடிந்தால்
அதுவும் முடியும் கூகிள் துணையுடன். அதற்கு பின்வரும் முறையை
கையாளுங்கள்.
பாடல்களை இலகுவாக
தேடிப்பெறுவதற்கு கீழுள்ள Code ஐ copy
paste செய்யுங்கள். பாடலின் பெயரை
அல்லது பாடியவரின் பெயரை
ஆங்கிலத்தில் இந்த இடத்தில்
இணைத்து, Google இல் Enter செய்ததும்
உடனே அந்த பாடல்
கொண்ட தளம் நேரடியாக Downlaod
லிங்குடன்
காட்டப்படும். உடனே Download
செய்து
இசையை ரசிக்கலாம்.
"parent directory" mp3 OR wma OR ogg
OR
OR
wav kannathil muthamittal -html -htm -
download -links
இதுபோல பல நாடுகளின் நேர
வித்தியாசத்தை அறிந்து கொள்ள அந்த நாட்டு பெயருடன் Time என்று சேர்க்க வேண்டும். Eg India Time . நாணய மாற்று வீதங்களை அறிய நாட்டு
குறியுடன் பின்வருமாறு இணைக்க
வேண்டும் 100 USD in INR. இதன் பதில்
இவ்வாறு கிடைகும்.
மிக கடினமான கணக்குகளுக்கு
பின்வரும் முறையில் இலகுவாக
விடைகளை கூகுள் தரும். Eg 100+100
மேலும் ஏதாவது தொழில்நுட்ப
மேலும் ஏதாவது தொழில்நுட்ப
விடயமோ அல்லது வேறு ஒரு
சிக்கலான விடயத்துக்கு பதில்
கிடைக்க வேண்டுமெனில் அதற்கு
ஏற்றது போல ஆங்கில்
சொற்றொடர்களை இணைத்து
அதனுடன் Forum மற்றும் Blog என்று
இணைத்து தேடினால் அதைப்பற்றி
விவாதித்த பக்கங்களை கூகுள் தரும்.
உதாரணமாக "தமிழில் எழுதுவது
எப்படி" என்று தனியே தேடுவதை விட
அதனுடன் forum OR blog என்று தேடும்
போது துல்லியமான பதிலைப்
குறுக்கு வழிகள் தெரிந்தால் எந்த
தேடலுக்கும் பதில் கிடைப்பது
சாத்தியமே.
No comments:
Post a Comment